ஸ்தம்பித்த திருச்சி. திணறிய தஞ்சை..காவிரிக்காக தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம், ரயில் மறியல்
திருச்சி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை...
